2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

காஸிமிய்யா அரபுக்கல்லூரியின் விரிவுரையாளர் காலமானார்

Princiya Dixci   / 2016 நவம்பர் 26 , மு.ப. 07:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரஸீன் ரஸ்மின்

புத்தளம், காஸிமிய்யா அரபுக்கல்லூரியின் விரிவுரையாளர் அஷ்ஷெய்க் எம்.ஐ.அபுல் ஹுதா (பாகவி) நேற்று வெள்ளிக்கிழமை (25) இரவு காலமானார்.

இவர், புத்தளம் மஸ்ஜிதுல் பகா ஜும்ஆப்பள்ளிவாசலில் நேற்று கொத்துபா பிரசங்கம் நிகழ்த்தும் போது திடீரென மயக்கமுற்று சுயநினைவிழந்த நிலையில் புத்தளம் வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட நிலையிலேயே காலமானார்.

அன்னாரின் ஜனாஸா, இன்று சனிக்கிழமை (26)  காலை, புத்தளம் வெட்டுக்குளம் முஸ்லிம் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X