Princiya Dixci / 2017 மார்ச் 28 , மு.ப. 05:26 - 0 - {{hitsCtrl.values.hits}}

எம்.யூ.எம். சனூன்
முஸ்லிம் சமய கலாசார அலுவல்கள் திணைக்களப் பணிப்பாளராக அஷ்ஷேய்க் எம்.ஆர்.எம் மலிக் ( நளீமி) திங்களன்று (27), தனது கடமைகளைப் பொறுப்பேற்றுள்ளார்.
மாகோ நகரை பிறப்பிடமாகவும் புத்தளத்தை வசிப்பிடமாகவும் கொண்ட இவர், புத்தளம் மற்றும் முந்தல் பிரதேச செயலாளராக நீண்ட காலம் பணியாற்றியுள்ளார்.
11 minute ago
14 minute ago
32 minute ago
39 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
14 minute ago
32 minute ago
39 minute ago