Princiya Dixci / 2017 மார்ச் 09 , பி.ப. 02:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
ரஸீன் ரஸ்மின்
புத்தளம் கல்லடி பிரதேச தோட்மொன்றிலிருந்து, நான்கு மாத கர்ப்பிணியான நிலுகா பிரியதர்சினி (வயது 35), சடலமாக மீட்டுள்ளார் என புத்தளம் பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த பெண், கணவனை பிரிந்து இன்னொருவருடன் குடித்தனம் நடத்திவந்ததாக அறியமுடிகின்றது.
இந்நிலையில், பெண்ணின் இரண்டாவது கணவர், தனது மனைவி தற்கொலை செய்துகொண்டுள்ளார் என புத்தளம் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளார்.
குறித்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்குச் சென்ற பொலிஸார் கயிறு ஒன்றில் தொங்கிய நிலையில் காணப்பட்ட சடலத்தை மீட்டுள்ளதுடன், விசாரணைகளையும் ஆரம்பித்துள்ளனர்.
11 minute ago
14 minute ago
32 minute ago
39 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
14 minute ago
32 minute ago
39 minute ago