Princiya Dixci / 2016 டிசெம்பர் 11 , மு.ப. 11:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.யூ.எம். சனூன், ரஸீன் ரஸ்மின்
2017ஆம் ஆண்டு மற்றும் 2018ஆம் ஆண்டுகளில் க.பொ.த. உயர்தர பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்குத் தலைமைத்துவப் பயிற்றுவிப்பு சம்பந்தப்பட்ட இலவச கருத்தரங்கு, புத்தளம் ஹைப்பர்ஸ் கழகத்தால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
புத்தளம் கலாசார மண்டபத்தில் எதிர்வரும் வெள்ளிக்கிழமை (16) இரவு 07 மணிக்கு நடைபெறவுள்ள இக் கருத்தரங்கில், “நிகழ்ச்சி முகாமைத்துவம் மற்றும் சபை தயக்கம் தவிர்ந்த மேடைப்பேச்சு" உள்ளிட்ட தலைப்புகளில் இவ்விரு துறை சார் பிரபலங்கள் வளவாளர்களாகக் கலந்துகொள்ளவுள்ளனர்.
15 Dec 2025
15 Dec 2025
15 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 Dec 2025
15 Dec 2025
15 Dec 2025