2025 ஓகஸ்ட் 23, சனிக்கிழமை

புத்தள வைத்தியசாலைகளில் பணிப் பகிஷ்கரிப்பு தொடர்கிறது

Princiya Dixci   / 2016 டிசெம்பர் 28 , மு.ப. 07:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

க.மகாதேவன்                                         

தமது சம்பளத்தில் மேலதிகக் கொடுப்பனவு வழங்கக் கோரி, புத்தளம் மாவட்டத்தின் வைத்தியசாலைகளில் கடமையாற்றும் வைத்தியர்களும்  தாதியர்களும், 27ஆம் திகதி தொடக்கம் மேற்கொண்டு வந்த பணிப் பகிஷ்கரிப்பு, நேற்றைய தினமும் தொடர்ந்தது.

இதனால் நோயாளிகள் பெரிதும் பாதிப்படைந்துள்ளனர்.

எனினும், கைக்குழந்தைகளுக்கு மட்டும் அவசர மருந்து வழங்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X