Princiya Dixci / 2016 நவம்பர் 17 , மு.ப. 10:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.யூ.எம்.சனூன்
புத்தளம் - கல்பிட்டி வீதி, ஏத்தாளை முதியோர் சங்கத்தின் வருடாந்த பொதுக்கூட்டம், ஏத்தாளை கோவிலின் கேட்போர் கூடத்தில், அதன் தலைவர் பீ.ஜீ. அலோசியஸ் பிள்ளை தலைமையில், அண்மையில் நடைபெற்றது.
இதன்போது, நடப்பு வருடத்துக்கான புதிய நிர்வாகிகள் தெரிவுசெய்யப்பட்டனர்.
இதற்கமைய, புதிய தலைவராக பீ.ஜீ. அலோசியஸ் பிள்ளை, உப தலைவராக எச்.டீ. வினிப்ரீடா, செயலாளராக கிங்ஸ்லி சோவிஸ், உப செயலாளராக ஆர்.பீ. நெப்போலியன், பொருளாளராக கே.பெனடிக் பெர்ணான்டோ ஆகியோர் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர்.
12 minute ago
17 minute ago
30 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
17 minute ago
30 minute ago