2025 மே 05, திங்கட்கிழமை

பாரிய ஆர்ப்பாட்டப் பேரணி

Princiya Dixci   / 2016 ஒக்டோபர் 10 , மு.ப. 04:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.யூ.எம்.சனூன்

கொழும்பிலிருந்து குப்பைகளை புத்தளத்துக்குக் கொண்டு வருவதற்கு எடுக்கப்படுகின்ற நடவடிக்கைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, புத்தளத்தில் பாரிய ஆர்ப்பாட்டப் பேரணியொன்றுக்கு ஏற்பாடு   செய்யப்பட்டுள்ளது.

எதிர்வரும் வெள்ளிக்கிழமை (14), ஜும்மா தொழுகையைத் தொடர்ந்து, 12.45க்கு புத்தளம் ஹிஜ்ரி 1400 ஞாபகார்த்த மினாராவிலிருந்து ஆரம்பிக்கும் இந்த ஆர்ப்பாட்டப் பேரணி புத்தளம் பஸ் தரிப்பு நிலையம் வரை செல்லவுள்ளது.

புத்தளம் சர்வ மத ஒன்றியமும், புத்தளம் இளைஞர் அமைப்பும் இணைந்து இந்த ஆர்ப்பாட்டப் பேரணியை ஏற்பாடு செய்துள்ளன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X