2025 மே 05, திங்கட்கிழமை

பாட நெறியை நடத்த அரச அங்கிகாரம்

எம்.யூ.எம். சனூன்   / 2017 ஜூன் 15 , பி.ப. 03:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

புத்தளம் ஐ.சொப்ட் கல்லூரி, Computer Applications Assistant (NVQ Level 3) பாட நெறியை நடத்துவதற்கான அரச அங்கிகாரத்தை (Accreditation by TVEC) பெற்றுள்ளது.

புத்தளத்தில் ஒரு தனியார் கல்வி நிறுவனம் இந்த அங்கிகாரத்தைப் பெற்றுக்கொண்டது, இதுவே முதல் முறையாகும்.

ஐ.சொப்ட் கல்லூரியின் நிறுவனரான ஏ.கே.எம். அப்ராஸின் கடும் உழைப்பினாலும், மனோபாவத்தினாலும் இந்த அடைவு மட்டம் அடையப் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X