Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 05, திங்கட்கிழமை
Princiya Dixci / 2016 நவம்பர் 02 , மு.ப. 07:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ரஸீன் ரஸ்மின்
புத்தளம் மாவட்டத்தில் க.பொ.த சாதாரண தரத்தில் 2015ஆம் ஆண்டு இடம்பெற்ற பரீட்சையில் 9ஏ பெறுபேறுகளைப் பெற்ற மாணவர்கள், 2015 மற்றும் 2016ஆம் ஆண்டுக்கான பல்கலைக்கழகப் பிரவேசம் பெற்ற மாணவர்களைப் பாராட்டிக் கௌரவிக்கும் நிகழ்வொன்று இம்மாதம் நடத்தப்படவுள்ளது.
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் புத்தளம் மாவட்ட கல்வி அபிவிருத்திப் பிரிவின் ஏற்பாட்டில் நடைபெறவுள்ள இந்நிகழ்வில் நினைவுச் சின்னம், பதக்கம், சான்றிதழ் மற்றும் பணப் பரிசு என்பன வழங்கி மாணவர்கள் கௌரவிக்கப்படவுள்ளனர்.
எனவே, மேற்படி தகைமைகளைப் பூர்த்தி செய்த உள்வாரி மற்றும் வெளிவாரி மாணவர்கள் 0713322777, 0766257736 எனும் அலைபேசி இலக்கங்களுடன் தொடர்புகொள்ளுமாறு ஏற்பாட்டுக்குழு கேட்டுக்கொண்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
26 minute ago
2 hours ago
3 hours ago