2025 ஓகஸ்ட் 23, சனிக்கிழமை

மலசல குழிகள் உடைந்தமையால் அசௌரியம்

Gavitha   / 2017 ஜனவரி 31 , மு.ப. 11:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.இஸட்.ஷாஜஹான்

நீர்கொழும்பு மாவட்ட வைத்தியசாலையில் மலசல குழிகள் உடைந்து பெருக்கெடுத்து ஓடுவதன் காரணமாக, வைத்தியசாலை உத்தியோகத்தர்கள் மற்றும் சிகிச்சைக்காக வருகின்ற நோயாளிகள், கடந்த சில தினங்களாக பெரும் அசௌகரியங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.

வெளிநோயாளர் பிரிவில் சிகிச்சைக்காக வந்த நோயாளிகள் துர்நாற்றத்தை தடுப்பதற்காக, அங்கே நிற்கும் நேரம் வரை மூக்கை மூடிக்கொண்டே நின்றின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X