Editorial / 2017 ஜூன் 20 , பி.ப. 05:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
வட மத்திய மாகாண சபையின் இன்று செவ்வாய்க்கிழமை (20) இடம்பெற்ற சபை அமர்வின் போது, குழப்பமான சூழ்நிலை நிலைவியது.
வட மத்திய மாகாணசபையின் தலைவர் டீ.எம்.ஆர்.சிறிபாலவுக்கு எதிராகச் சமர்ப்பிக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை, இன்று இடம்பெற்ற சபை அமர்வின் நிகழ்ச்சி நிரலில் உள்ளடக்கப்படாமையை அடுத்தே, அங்கு சற்று அமைதியற்ற நிலைமை ஏற்பட்டது.
மாகாணசபையின் எதிர்க்கட்சித் தலைவர் அனில் ரத்நாயக்கவுக்கு எதிராக, நம்பிக்கையில்லாப் பிரேரணையொன்று சமர்ப்பிக்கப்பட்டிருந்த போதிலும், அதனை நிகழ்ச்சி நிரலில் உள்ளடக்காமையினால், அவைத் தலைவர் மீதான நம்பிக்கை இழக்கப்பட்டுள்ளதெனக் கூறியே, மேற்படி நம்பிக்கையில்லாப் பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டிருந்தது.
11 minute ago
40 minute ago
54 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
40 minute ago
54 minute ago
1 hours ago