2025 நவம்பர் 05, புதன்கிழமை

புதிய முகவரியில் செலான் வங்கியின் பதவிய கிளை

Editorial   / 2020 ஓகஸ்ட் 11 , பி.ப. 01:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

செலான் வங்கி சமீபத்தில் தனது பதவிய கிளையை, புதிய அலுவலக வளாகத்துக்கு இடம்மாற்றியிருந்தது. இது, வாடிக்கையாளர்களுக்கு நிதிச் சேவை வழங்கல்களை வலுப்படுத்தும் ஒரு மய்ய இடமாக, அமைந்திருக்கிறது.  

மிகவும் விரிவான வங்கி அனுபவத்தை வழங்கும் இக்கிளை, செலான் வங்கியின் பிரதி பொது முகாமையாளர் - கிளைகள், சித்ரால் டி சில்வாவால் திறந்துவைக்கப்பட்டது. இக்கிளை 387- A, பண்டாரநாயக்க மாவத்தை, பதவிய, பராக்ரமபுர, அனுராதபுரம் எனும் முகவரியில் அமைந்துள்ளது. வார நாள்களில் காலை 09 மணி முதல் பிற்பகல் 03 மணி வரை இக்கிளை திறந்திருக்கும்.    


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X