A.P.Mathan / 2013 ஜூலை 17 , மு.ப. 07:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கைக்கு ஜூன் மாதத்தில் வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை கடந்த ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் 12.8 வீதத்தால் அதிகரித்து 73,628ஆக பதிவாகியிருந்தது. இதனடிப்படையில் இந்த ஆண்டின் முதல் அரையாண்டில் வருகை தந்த சுற்றுப்பயணிகளின் எண்ணிக்கை கடந்த ஆண்டின் முதல் அரையாண்டுடன் ஒப்பிடுகையில் 18 வீதத்தால் அதிகரித்து 512,281ஆக பதிவாகியிருந்தது.2 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
8 hours ago