A.P.Mathan / 2014 ஜனவரி 02 , மு.ப. 05:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
செவ்வாய்க்கிழமை கொழும்பு பங்குச்சந்தை நடவடிக்கைகள் நிறைவடையும் பொழுது கடந்த எட்டு வாரங்களில் பதிவாகியிருந்த உயர் பெறுமதியை பதிவு செய்திருந்தது. அத்துடன், கடந்த இரண்டு ஆண்டுகளில் பதிவு செய்திருந்த இழப்புகளை நிவர்த்தி செய்யும் வகையில், கடந்த ஆண்டில் மொத்தமாக 4.8% வீத வருமானத்தையும் பதிவு செய்திருந்தது.அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .