2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

இலங்கை வங்கியின் 74 ஆவது ஆண்டு நிறைவு விசேட நிகழ்வு

Kogilavani   / 2013 ஓகஸ்ட் 01 , மு.ப. 06:21 - 0     - {{hitsCtrl.values.hits}}


மாணிக்கப்போடி சசிகுமாh, எம்.எஸ்.நூர்தீன்


இலங்கை வங்கியின் 74ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு மட்டக்களப்பு மேற்தரக் கிளையில் இன்று காலை விசேட நிகழ்வு இடம்பெற்றது.

இலங்கை வங்கியின் பிராந்திய முகாமையாளர் எம்.ஜே.பிரபாகரன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட உதவிச் செயலாளர் வி.வாசுதேவன் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டார்.

இதன்போது 74 ஆவது ஆண்டு நிறைவு நிகழ்வு சிறப்பாக இடம்பெற்றதுடன் வாடிக்கையாளர்களுக்கு விசேட சேவைகளும் ஆரம்பித்து வைக்கப்பட்டன.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .