2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

ஜேர்மனியின் Häcker சமையலறை தீர்வுகள் இலங்கையில் அறிமுகம்

Menaka Mookandi   / 2013 செப்டெம்பர் 01 , மு.ப. 06:10 - 0     - {{hitsCtrl.values.hits}}


இலங்கையில் ஜேர்மன் நாட்டின் Häckerசமையலறை தயாரிப்புகளையும், Boschவீட்டுப்பாவனை பொருட்களையும் ஒரே கூரையின் கீழ் ஃபைன் பேர்னிச்சர் பிரைவேற் லிமிடெட் அறிமுகம் செய்துள்ளது.

புனருத்தாரணம் செய்யப்பட்ட நாவல வீதி, ராஜகிரிய எனும் முகவரியில் தனது புதிய காட்சியறையை அங்குரார்ப்பணம் செய்துள்ளது. ஐரோப்பிய வாழ்க்கைமுறையை விரும்பும் இலங்கையர்களுக்காக புதிய சமையலறை தீர்வுகளையும், சாதனங்களையும் இந்த காட்சியறையில் உள்ளடக்கியுள்ளது.

புதிய தலைமுறைக்கான சமையலறை தீர்வுகளை வழங்கும் வகையில் இலங்கையில் அங்குரார்ப்பணம் செய்யப்படும் காட்சியறை ஒரு சாதாரண விற்பனையகமாக மட்டுமல்லாமல், அதிகளவு களிப்பை வழங்கக்கூடிய பகுதியாக அமைந்துள்ளது.

இலங்கையில் Bosch

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .