A.P.Mathan / 2013 செப்டெம்பர் 20 , மு.ப. 09:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
நடப்பு ஆண்டின் முதல் அரையாண்டு காலப்பகுதியில் இலங்கைக்கு மொத்தமாக 540 மில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறுமதியான நேரடி வெளிநாட்டு முதலீடுகள் கிடைத்துள்ளதாகவும், இது கடந்த ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் 20 வீத அதிகரிப்பாகும் என முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சர் லக்ஷ்மன் அபேவர்தன தெரிவித்துள்ளார்.55 minute ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
55 minute ago
6 hours ago