A.P.Mathan / 2013 பெப்ரவரி 12 , மு.ப. 06:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
2013ஆம் ஆண்டின் முதலாவது காலாண்டில் நாணயமாற்றுக் கொள்கையில் மாற்றங்கள் எதுவும் ஏற்படுத்தப்படமாட்டாது என மத்திய வங்கி அறிவித்துள்ளது. ரொய்ட்டர்ஸ் செய்திச் சேவைக்கு மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால் வழங்கிய செவ்வியில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.14 Apr 2026
14 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 Apr 2026
14 Apr 2026