2026 ஏப்ரல் 13, திங்கட்கிழமை

கத்தாரில் இலங்கை வர்த்தகர்கள் ஒன்றுகூடல்

Super User   / 2013 மார்ச் 24 , மு.ப. 09:47 - 0     - {{hitsCtrl.values.hits}}


கத்தாரில் வசிக்கும் இலங்கை முஸ்லிம் வர்த்தகர்கள் ஒன்றுகூடல் நிகழ்வு அண்மையில் இடம்பெற்றது. கட்டாரில் வர்த்தக நடவடிக்கைகளை மேற்கொள்ளும் சுமார் 70 வியாபாரிகள் இந்த ஒன்றுகூடலில் கலந்துகொண்டனர்.

வியாபாரிகளுக்கு இடையிலான நல்லுறவினை ஏற்படுத்தும் நோக்கிலேயே இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது. அத்துடன், இலங்கை வியாபாரிகளின் சங்கம் - கத்தார் எனும் பெயரில் அமைப்பொன்றும் அங்குரார்ப்பணம் செய்யப்பட்டது.

எதிர்காலங்களில் காலங்களில் இந்த அமைப்பு வியாபாரிகளுக்கான கருத்தரங்குகள்,   வழிகாட்டல் நிகழ்ச்சிகள் மற்றும் ஒன்றுகூடல்கள் போன்ற பல்வேறு நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்யவுள்ளது. இச்செயற்திட்டம் கட்டார் இலங்கை வியாபாரிகளின் நடவடிக்கைகளுக்கு ஒரு மைற்கல்லாக அமையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.





  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .