A.P.Mathan / 2013 ஓகஸ்ட் 21 , மு.ப. 06:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஆறாவது தெற்காசிய பொருளாதார மாநாடு செப்டெம்பர் மாதத்தின் முதல் வார பகுதியில் கொழும்பில் இடம்பெற ஏற்பாடாகியுள்ளது. 2008ஆம் ஆண்டு முதல் தடவையாக ஆரம்பிக்கப்பட்ட இந்த மாநாட்டில், தெற்காசிய பிராந்தியத்தைச் சேர்ந்த நாடுகள் எதிர்நோக்கும் பொருளாதார சிக்கல்கள் குறித்து ஆராயும் வகையில் அமைந்துள்ளது. 4 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
9 hours ago