2026 ஏப்ரல் 25, சனிக்கிழமை

ரூபாவின் பெறுமதி வரலாறு காணாத வீழ்ச்சி

Menaka Mookandi   / 2013 ஓகஸ்ட் 29 , மு.ப. 05:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி நேற்றைய நாணய கொடுக்கல் வாங்கல்களின் போது 135.20 ஆக வீழ்ச்சியடைந்து காணப்பட்டது. பின்னர் கொடுக்கல் வாங்கல் நடவடிக்கைகள் நிறைவடைகையில் 133.70௧34.00 ஆக பதிவாகியிருந்தது.

இது செவ்வாய்க்கிழமை கொடுக்கல் வாங்கல் பெறுமதியான 132.80௯0 உடன் ஒப்பிடுகையில் குறிப்பிடத்தக்களவு சரிவாகும்.

உள்நாட்டு கொள்வனவாளர்களின் அதீத டொலர் கொள்வனவின் காரணமாக இந்த பெறுமதி வீழ்ச்சி ஏற்பட்டதாகவும், விரைவில் மீட்சியடையும் என தாம் எதிர்பார்ப்பதாகவும் இலங்கை மத்திய வங்கி ஆளுநர் அறிவித்துள்ளார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .