Kogilavani / 2013 செப்டெம்பர் 04 , மு.ப. 05:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் அமைதியற்ற சூழல், கோல்ட்மன் சாக்ஸ் மூலம் வெளியிடப்பட்ட அண்மைய எதிர்வுகூறல் போன்ற நிலைகளின் காரணமாக டொலருக்கு நிகரான இந்திய ரூபாவின் பெறுமதி 67.96 ஆக பதிவாகியிருந்தது. இது திங்கட்கிழமையுடன் ஒப்பிடுகையில் 3.5 வீத வீழ்ச்சி என்பது குறிப்பிடத்தக்கது.4 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
9 hours ago