Menaka Mookandi / 2013 செப்டெம்பர் 05 , மு.ப. 05:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
அரசாங்கத்தின் தங்க முலாம் (Gilt) நிதி முனைகளின் பிரதம விநியோகத்தராக பான் ஏசியா வங்கி நியமிக்கப்பட்டுள்ளது. இந்த அனுமதியை இலங்கை மத்திய வங்கி வழங்கியுள்ளது. இதற்கமைய இம்மாதம் 16ஆம் திகதி முதல் செயற்பாடுகளை ஆரம்பிப்பதற்கு வங்கிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 5 hours ago
25 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
25 Apr 2026