A.P.Mathan / 2013 செப்டெம்பர் 16 , பி.ப. 01:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கையின் பாசிக்குடா மற்றும் திருகோணமலை பகுதிகளில் விஸ்தரிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு தாஜ் ஹோட்டல்ஸ் தீர்மானித்துள்ளதாக அறிவித்துள்ளது. இதன் முதற்கட்டமாக 300 அறைகளை கொண்ட தொகுதியை கையகப்படுத்தி பராமரிப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதாக தாஜ் ஹோட்டல்ஸ் அறிவித்துள்ளது. 4 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
9 hours ago