A.P.Mathan / 2013 டிசெம்பர் 30 , மு.ப. 07:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
அச்சுவேலி தொழிற்பேட்டையின் செயற்பாடுகள் அடுத்தமாதம் முதல் ஆரம்பமாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இரண்டு கட்டங்களாக இடம்பெறும் இந்த தொழிற்பேட்டை அமைக்கும் செயற்பாடுகளின் முதலாவது கட்டம் 2014 ஜனவரி மாதத்தில் பூர்த்தி செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .