2025 செப்டெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

தேயிலை தொழிற்துறையை மேம்படுத்த ஒத்துழைப்பு

Kanagaraj   / 2015 பெப்ரவரி 22 , மு.ப. 07:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை பிரஜையும் அவுஸ்திரேலியாவில் வாழந்து வருபவருமான விளையாட்டுத்துறை சார் எழுதாளரான  காலைல் வோர்ள்ஸ், அண்மையில் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்தார்.

இலங்கையின் தேசியலை தொழிற்துறைக்கு தன்னுடைய ஒத்துழைப்பை நல்கும் வகையிலான செயற்றிட்டங்களை முன்னெடுக்கபோவதாக அறிவித்துள்ளார்.

அத்துடன் உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டிகளில் இலங்கை அணிக்கு   ஆதரவு திரட்டும் வகையில் மலையகத்தில் முன்னெடுக்கப்பட்ட பிரசாரங்களிலும் அவர் பங்கேற்றார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X