Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2018 ஜூலை 10 , பி.ப. 09:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
AIA இன் பிளேட்டினம் பிரிவைச் சேர்ந்த 53 வெல்த் பிளேனர்கள், வெல்த் பிளேனர்களின் முகாமையாளர்கள் மற்றும் பிரதம விநியோகப் பிரிவுத் தலைவர்கள் நிறுவனத்தால் கௌரவிக்க
ப்பட்டிருந்ததுடன் சிம்லா மற்றும் மணாலி ஆகிய இடங்களுக்கு அனைத்துச் செலவுகளும் செலுத்தப்பட்ட சுற்றுலாப் பொதியொன்றும் அவர்களுக்கு வெகுமதியாக வழங்கப்பட்டிருந்தது.
புது டில்லி, சண்டிகர், சிம்லா மற்றும் மணாலி ஆகிய இடங்களை இச்சுற்றுப்பயணம் உள்ளடக்கியிருந்ததுடன் AIA இனுடைய விற்பனை அணியின் அதிசிறந்த செயற்திறனுக்கு வெகுமதியளிப்பதன் ஒரு பகுதியாகவும், மேலும் இவ்வுலகில் அவர்கள் பயணிப்பதற்கான சந்தர்ப்பத்தை வழங்குகின்ற AIA இன் தொடர்ச்சியான நடைமுறைத் திட்டத்தின் ஒரு பகுதியாகவும் இது அமைந்திருந்தது.
21 minute ago
47 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 minute ago
47 minute ago
1 hours ago