Editorial / 2020 பெப்ரவரி 25 , மு.ப. 11:56 - 0 - {{hitsCtrl.values.hits}}

Bairaha Farms PLC, விலங்குகளின் நலன்புரி எண்ணக்கருவை அங்குரார்ப்பணம் செய்து வைத்துள்ளது. அத்தகைய எண்ணக்கருவை அறிமுகப்படுத்திய பணியாளர்களையும் முகாமைத்துவத்தையும் பாராட்டிய முகாமைத்துவப் பணிப்பாளர், நிறுவனத்தின் விழுமியங்கள் கட்டிக்காக்கப்பட்டு, நடைமுறைப்படு த்தப்பட்டதாக குறிப்பிட்டார்.
விழுமியங்களை விட்டுக்கொடுத்து, இலாபத்தை ஈட்டுவதற்கு பல வாய்ப்புக்கள் காணப்பட்ட போதிலும், குறுகிய கால இலாபத்துக்காக விழுமியங்களை விட்டுக்கொடுத்து அத்தகைய செயற்திட்டங்களை நிறுவனம் முன்னெடுக்கவோ அல்லது நடைமுறைப்படுத்தவோ ஒரு போதும் முயற்சிக்கவில்லை என முகாமைத்துவப் பணிப்பாளர் அவர்கள் மேலும் குறிப்பிட்டார்.
இது தொடர்பாக வேப்ப மரக்கன்றுகளை நாட்டி வைக்கும் வைபவத்தில் பணிப்பாளர்கள், சிரேஷ்ட முகாமையாளர்களும் கலந்து சிறப்பித்துள்ளனர்.
1 hours ago
1 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
2 hours ago
2 hours ago