Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை
Editorial / 2020 மார்ச் 11 , பி.ப. 01:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
சவால்கள் நிறைந்த தனது 25 வருட கால பயணத்தில் முதன் முறையாக சிட்டிசன்ஸ் டிவலப்மன்ட் பிஸ்னஸ் ஃபினான்ஸ் பிஎல்சி (CDB),அண்மையில் இடம்பெற்ற‘Business Today2018/19’ சிறந்த 30 நிறுவனங்களின் வரிசையில் தரப்படுத்தப்பட்டிருக்கிறது.
அதன் உறுதியான செயற்பாடுகள், ஆளுகை, பொறுப்புக்கூறல் போன்றவற்றுக்கு அங்கிகாரம் பெற்றுள்ள CDB, இலங்கையில் காணப்படும் சிறந்த ஐந்து வங்கிசாரா நிதிச் சேவைகளை வழங்கும் நிறுவனங்களில் ஒன்றாகவும் திகழ்கின்றது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago
6 hours ago