Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 19, திங்கட்கிழமை
Editorial / 2020 ஜனவரி 29 , பி.ப. 12:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
கிராமிய மட்டத்திலான தொழில் முயற்சியாளர்களின் பொருளாதாரப் பங்கேற்பை அதிகரிக்கும் வகையில், சமூர்த்தி திணைக்களத்துடன் Daraz Sri Lanka கைகோர்த்துள்ளது. அலைபேசிகள், ஏனைய தொழில்நுட்பக் கருவிகள் மூலம் தொழில்நுட்பத் துறை முன்னெடுத்துச் செல்லப்படுவதைத் தவிர்த்து, சிறிய மட்டத்திலான வர்த்தகங்களின் வளர்ச்சிக்காகவும் Daraz செயற்பட்டு வருகின்றது.
இந்தப் பங்காளித்துவத்தின் மூலம், சமூர்த்தி தொழில் முயற்சியாளர்கள், சிறிய மட்டத்திலான உற்பத்தியாளர்களுக்கு பயிற்சிகள் வழங்கப்பட்டு, Daraz வலையமைப்பின் ஊடாக ஏற்ெகனவே 25,000 விற்பனையாளர்களைக் கொண்டு இயங்கும் 1.5 மில்லியன் வாடிக்கையாளர்களைக் கொண்டு செயற்படும் ஒரு தளத்தில் தமது உற்பத்திகளை விற்பனை செய்யவும், காட்சிப்படுத்தவும் அதன் மூலம் புதிய வேலைத் திட்டங்கள் மற்றும் புதிய வர்த்தக இணைப்புக்களைப் பெற்றுக்கொள்ளவும், வர்த்தக விளம்பரப் பட்டியல்களில் அவர்களின் பெயர்களை தேசிய மட்டத்தில் இடம்பெறச் செய்யவும் இது உதவியாக அமையும்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
6 hours ago
8 hours ago