Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை
Editorial / 2020 மார்ச் 17 , பி.ப. 04:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஹட்ச் தனது பாவனையா ளர்களுக்கு சுயபேணல் app ஐ அறிமுகப்படுத்தியுள்ளது. தனது வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வருகின்ற, பல்வேறு பெறுமதிசார் அடிப்படையிலான சேவைகளில், தொழிற்றுறையில் முதன்முதலான மும்மொழியிலான சுயபேணல் app ஐ வழங்குவதில் பெருமிதம் கொள்கிறது. இது, அனைத்து அத்தியாவசிய சேவைகளையும் உற்பத்திகளையும் ஒருங்கிணைந்த app இனூடாக வழங்குவதன் மூலம், தற்போது வழங்கப்படும் 400 இற்கும் மேற்பட்ட சேவைகளை கட்டுப்பாட்டில் வைத்திருக்க வாடிக்கையாளர்களுக்கு வாய்ப்பளித்துள்ளது.
இந்த app இப்போது Apple App Store மற்றும் Google Play Store மூலம் பதிவிறக்கம் செய்வதற்கு கிடைக்கப்பெறுகிறது. இந்த app பதிவிறக்கம் செய்யப்பட்ட பின்னர், வாடிக்கையாளர்கள் தங்கள் அலைபேசி இலக்கத்தை உள்ளிட்டு, சரிபார்ப்பு இலக்கத்தைச் (PIN) சமர்ப்பிப்பதன் மூலம், இரண்டு படிமுறைகள் கொண்ட இலகுவான செயல்முறையுடன் எளிதாகப் பதிவு செய்து கொள்ளலாம்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
6 hours ago