Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Freelancer / 2023 ஜூலை 31 , மு.ப. 06:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
Asia Exhibitions & Conventions (Pvt) Ltd இனால் ஒழுங்கு செய்யப்படும் கட்டுமான மற்றும் வீட்டு அலங்காரக் கண்காட்சியான Kedella Art of Living 2023 கண்காட்சியின் உத்தியோகபூர்வ வங்கியாளராக தொடர்ச்சியாக 11 ஆவது வருடமும் செலான் வங்கி இணைந்திருந்தது.
Kedella Art of Living 2023 கண்காட்சி ஜூலை 28 முதல் 30 வரை சிறிமாவோ பண்டாரநாயக்க ஞாபகார்த்த கண்காட்சி நிலையத்தில் நடைபெற்றதோடு, இங்கு செலான் வங்கியானது வீடமைப்பு மற்றும் தனிப்பட்ட கடன்கள், லீசிங் வசதிகள், கிரடிட் கார்ட்கள், டிஜிட்டல் வங்கிச் சேவைகள் மற்றும் மொபைல் ATM உட்பட பலதரப்பட்ட வங்கிச் சேவைகள் வழங்கப்பட்டன.
Asia Exhibitions & Conventions விற்பனை முகாமையாளர் ரொமோத் செஹான், Asia Exhibitions & Conventions முகாமைத்துவப் பணிப்பாளர் டிரோன் சந்திரசேகர, செலான் வங்கி பிஎல்சி விற்பனை சந்தைப்படுத்தல் உதவிப் பொது முகாமையாளர் காமிக டி சில்வா, மற்றும் செலான் வங்கி பிஎல்சி வர்த்தகநாம சந்தைப்படுத்தல் சிரேஷ்ட முகாமையாளர் நலின் கருணாரத்ன ஆகியோரை படத்தில் காணலாம்.
15 minute ago
39 minute ago
45 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
39 minute ago
45 minute ago