Freelancer / 2024 பெப்ரவரி 19 , மு.ப. 04:13 - 0 - {{hitsCtrl.values.hits}}

Sun Siyam பாசிக்குடா, சிறந்த உள்ளக வடிவமைப்புடன், செழுமையான வர்ணத் தெரிவுகளில் அமைந்த 34 இடவசதி கொண்ட ஒன்று முதல் இரண்டு படுக்கை அறைகளைக் கொண்ட பெவிலியன்களைக் கொண்டுள்ளது. விடுமுறையை அனுபவிப்பது என்பதற்கு அப்பால், சிறந்த அனுபவம், பாரம்பரிய கலாசார அனுபவம் மற்றும் மனம்மறவாத அனுபவங்களைப் பெற்றுக் கொள்ளக்கூடியதாக இருக்கும். பொழுதுபோக்கு அம்சங்களாக infinity pool அல்லது karaoke center இல் பொழுதை செலவிட முடிவதுடன், சிகிச்சைகளைப் பெற்றுக் கொள்வது, யோகா மற்றும் உளவளக்கலை அமர்வுகளில் ஈடுபடவும் முடியும். டெனிஸ் மற்றும் பெட்மின்டன் போன்ற விளையாட்டுகளில் ஈடுபடும் வசதியும் காணப்படுகின்றது. உள்நாட்டு கலை மற்றும் கலாசார அம்சங்களில் இணைந்து, பாசிக்குடாவின் கரையோர அம்சங்களை அனுபவிப்பதுடன், இரம்மியமான இரவு வேளையில், ஜொலித்திடும் நட்சத்திரங்களின் கீழ் அமர்ந்து பிரத்தியேகமான இராப்போசணத்தை அருந்தி மகிழவும் முடியும்.
15 minute ago
48 minute ago
58 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
48 minute ago
58 minute ago
1 hours ago