Editorial / 2020 ஜனவரி 07 , மு.ப. 11:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
பெறுமதி சேர் வரியை குறைத்துள்ளமை மற்றும் தேசத்தை கட்டியெழுப்பும் வரியை நீக்கியுள்ளமையை அல்ட்ராடெக் சீமெந்து லங்கா (பிரைவட்) லிமிடெட் வரவேற்றுள்ளது. இதன் காரணமாக சீமெந்தின் விற்பனை விலையில் குறைவு ஏற்படுத்தப்பட்டு, இலங்கையின் நிர்மாணத்துறைக்கு அதன் அனுகூலத்தை பெற்றுக் கொடுப்பதற்கான நடவடிக்கையை முன்னெடுக்கவுள்ளதாக நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இலங்கையின் பொருளாதார வளர்ச்சிக்கான அர்ப்பணிப்பின் ஒரு அங்கமாக நிறுவனம் இந்த வரிகளின் ஏற்படுத்தப்பட்டுள்ள திருத்தங்களினூடான அனுகூலத்தை 2019 டிசம்பர் 1ஆம் திகதி முதல் இலங்கையின் சகல பிரிவுகளையும் சேர்ந்த வாடிக்கையாளர்களுக்கும் பெற்றுக் கொடுப்பதற்கு முன்வந்துள்ளது. சீமெந்தின் விலை குறைந்துள்ளதுடன், வாடிக்கையாளர்களுக்கு அனுகூலமளிப்பதாகவும் அமைந்துள்ளது.
3 hours ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
3 hours ago