2025 மே 19, திங்கட்கிழமை

கிரிஸ்புரோவினால் சிறுவர்கள் வரவேற்பு

Editorial   / 2020 பெப்ரவரி 11 , பி.ப. 06:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

கிரிஸ்புரோ, தனது சகல ஊழியர்களின் பிள்ளைகளையும் கௌரவிக்கும் வகையில் தனது சிசுதிரிய நிகழ்ச்சித் திட்டத்தை அண்மையில் கம்பளையிலுள்ள கிரிஸ்புரோவின் பிரதான அலுவலகத்தில் நடத்தியது. 

2012ஆம் ஆண்டிலிருந்து நடைபெறும் கிரிஸ்புரோ சிசுதிரிய நிகழ்ச்சித் திட்டமானது நிறுவனத்தின் ஒட்டுமொத்த ஊழியர்களது குழந்தைகளையும் பலப்படுத்தும் முகமாக கற்றல் செயற்பாடுகளுக்கு சமாந்திரமாக விடயம் சாரா செயற்பாடுகள் தொடர்பாகவும் அவர்கள் பலப்படுத்தப்பட்டனர்.

கிரிஸ்புரோ நிறுவனத்தின் 17 வர்த்தக மத்திய நிலையங்களையும் உள்ளடக்கி நடைபெற்ற விளையாட்டுகள் மற்றும் திறன் மதிப்பீடு போன்றவையும் கிரிஸ்புரோ சிசுதிரியவின் மூலம் நடை முறைப்படுத்தப்படுகிறது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X