Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2017 ஜூலை 11 , மு.ப. 09:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
நாகரிக நகரத்துக்கான வாகனத் தேவையை உணர்ந்து, செலான் லீசிங் Kia மோட்டர்ஸ் உடன் இணைந்து புதிய காரான Kia பிகான்டோவுக்கு இணையற்ற லீசிங் சலுகையை வழங்க முன்வந்துள்ளது.
செலான் லீசிங் Kia நிறுவனத்துடன் இணைந்து அதன் வாடிக்கையாளர்களுக்கு சிறந்த வட்டி விகிதங்களையும் பிரத்தியேகமான பக்கேஜ்களையும் Kia பிகான்டோவுக்கு வழங்குகிறது. ரூ.2.990 மில்லியன் முதல் ரூ.3.490 மில்லியன் வரையான இத்தயாரிப்புக்கு வாடிக்கையாளர்கள் சலுகைகளைப் பெறலாம். செலான் லீசிங் Kia உடன் இணைந்து இலவச வாகனப் பதிவு, 3 கூலியற்ற இலவச சேவை, தொழில்முறையாளர்களுக்கு வழமையாக வழங்கப்படும் 5 வருட மீள்செலுத்துகை காலம் 7 வருடங்களாக விஸ்தரிக்கப்பட்டுள்ளதுடன், வாடிக்கையாளர்களின் வருமானத்துக்கு ஏற்றவாறான வாடகைகளும் முதல் வருட இணைப்பு கட்டணமின்றிய இலவச செலான் கிரெடிட் கார்டும் வழங்கப்படும். மேலதிகமாக Club Palm Bay, Marawila, The Palm Beruwala, Fishermans Bay Weligama மற்றும் Sigiriya Village Habarana ஆகிய உல்லாச விடுதிகளில் புதிய பிகான்டோ வாடிக்கையாளர்கள் Full Board - இரட்டை அடிப்படையில் ஓரிரவு தங்கும் வாய்ப்பைப் பெறுவர்.
செலான் வங்கியின் வாடிக்கையாளர் நிதிப் பிரிவின் பிரதிப் பொது முகாமையாளர் டெல்வின் பெரேரா கருத்துத் தெரிவிக்கையில், “செலான் லீசிங் - Kia ஊக்குவிப்பு திட்டத்தில் Kia பிகான்டோவுக்கு இணையற்ற அனுகூலங்களை வழங்குகிறது. நியாயமான லீசிங் விகிதம், விஸ்தரிக்கப்பட்ட 7 வருட மீள்செலுத்துகை காலம், 3 கூலியற்ற இலவச சேவை மற்றும் இலவச வாகனப் பதிவு எனப் பல நன்மைகளை வழங்குகிறது. பிகாண்டோ இலங்கை நகரங்களுக்கு ஏற்புடைய வாகனம் என நாம் நம்புவதுடன் அதன் Test Drive வாய்ப்பு பல வாடிக்கையாளர்களுக்கு பிகாண்டோவை முயற்சிக்கும் எண்ணத்தை உருவாக்கும்” என்றார்.
43 minute ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
43 minute ago
2 hours ago
2 hours ago