S.Sekar / 2021 நவம்பர் 07 , பி.ப. 09:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
டோக்கியோ சீமெந்து நிறுவனத்தினால் டோக்கியோ சுப்பர் மற்றும்நிபொன் சீமெந்து வர்த்தக நாமங்களில் சந்தைப்படுத்தப்படும் 50 கிலோகிராம் சீமெந்து பொதி ஒன்றின் அதி உச்ச சில்லறை விலை ரூ. 1,275/- ஆக மாத்திரம் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக டோக்கியோ சீமெந்துநிறுவனம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
2 hours ago
02 Feb 2026
02 Feb 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
02 Feb 2026
02 Feb 2026