2025 செப்டெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

திருநெல்வேலியில் மக்கள் வங்கியின் கிளை திறப்பு

Gavitha   / 2016 செப்டெம்பர் 05 , மு.ப. 07:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

-  சொர்ணகுமார் சொரூபன்

மக்கள் வங்கியின் திருநெல்வேலிப் பகுதிக்கான கிளை இன்று திங்கட்கிழமை (05) காலை 10 மணிக்கு திறந்து வைக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்னர், திருநெல்வேலி சந்தியில் தற்காலிகமாக இயங்கி வந்த இந்தக் கிளையானது தற்போது, புதிய கட்டடத் தொகுதியில் இயங்கவுள்ளது.

நல்லூர் பிரதேச செயலர் ஆழ்வார்ப்பிள்ளை ஸ்ரீ இந்தக் கிளையைத் திறந்து வைத்தார்.
நிகழ்வில் வங்கியின் பிராந்திய முகாமையாளர் கே.சிசிந்திரன், உதவி முகாமையாளர் ரவிச்சந்திரன், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் ஆகியோர் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X