Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை
Editorial / 2020 பெப்ரவரி 12 , மு.ப. 11:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
Uber Eats, தனது சேவைகளை வெகுவிரைவில் நீர்கொழும்புக்கும் விஸ்தரிக்கவுள்ளதுடன், இலங்கையில் இச்சேவைகள் கிடைக்கப்பெறும் மூன்றாவது நகரமாக இது மாறியுள்ளது.
உலகெங்கிலும் 500க்கும் மேற்பட்ட நகரங்களில் சேவைகளை வழங்கி வருகின்ற UberEats, இலங்கையில் உணவு விநியோக சேவை வலையமைப்புக்களில் முன்னிலை வகிக்கும் நிறுவனமாக வளர்ச்சி கண்டு, விஸ்தரிக்கப்பட்டுள்ளதுடன், வேகமான, கட்டுபடியாகின்ற, சௌகரியமான உணவு விநியோகத்திற்காக அது பெருமளவு விநியோக மற்றும் உணவக பங்காளர்களுடன் கைகோர்த்துள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
9 hours ago