2025 ஓகஸ்ட் 16, சனிக்கிழமை

4 இலட்சம் ரூபாய் பெறுமதியான மரங்களுடன் ஒருவர் கைது

Sudharshini   / 2015 செப்டெம்பர் 19 , மு.ப. 05:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

நவரத்தினம் கபில்நாத்

வவுனியா, நொச்சிகுளம் பகுதியிலிருந்து சட்டவிரோதமான முறையில் கொண்டுச் செல்லப்பட்ட 4 இலட்சம் ரூபாய் பெறுமதியான மரங்களை ஈச்சங்குளம் பொலிஸார் நேற்று (18) மீட்டுள்ளனர்.

வவுனியா நொச்சிக்குளம் காட்டுப்பகுதியில் சட்டவிரோதமான முறையில் மரங்களை வெட்டி விற்பனைக்காக கொண்டு செல்வது குறித்து,  ஈச்சங்குளம் பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மரங்களை மீட்டதுடன் சந்தேகத்தின் பெயரில் ஒருவரை கைதுசெய்துள்ளனர்.

மரங்களை கொண்டுச் செல்வதற்கு பயன்படுத்தப்பட்ட உழவு இயந்தித்தையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .