2025 ஜூலை 09, புதன்கிழமை

6 கிலோகிராம் கேரளா கஞ்சாவுடன் ஒருவர் கைது

George   / 2017 ஜனவரி 06 , மு.ப. 06:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன், சண்முகம் தவசீலன்

முல்லைத்தீவு மாங்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இந்துபுரம் கிராமத்தில் விற்பனைக்கு தயாராக இருந்த 5.65 கிலோகிராம் கேரளா கஞ்சா, மாங்குளம் பொலிஸாரால் நேற்று மீட்கப்பட்டது.

பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின்போதே கஞ்சா மீட்கப்பட்டுள்ளது.

குறித்த சம்பவத்துடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தில் 37 வயதுடைய ஒருவர் கைது செய்யப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .