2025 ஜூலை 09, புதன்கிழமை

வவுனியா வரியிறுப்பாளர் சங்கத்தின் புதிய நிர்வாகம் தெரிவு

Menaka Mookandi   / 2015 ஏப்ரல் 29 , மு.ப. 05:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நவரத்தினம் கபில்நாத்

வவுனியா நகரசபைக்குட்பட்ட நகர வரியிறுப்பாளர் சங்கத்தின் புதிய நிர்வாகசபை தெரிவு செய்யப்பட்டுள்ளது.

அதன் நிமிர்த்தம் தலைவராக செ.சந்திரகுமாரும், செயலாளராக க. சிவஞானமும், பொருளாளராக ந. கபிலநாத்தும் உப தலைவராக ஜே.கார்த்திகேயனும் உப செயலாளராக கோ.சிறிஸ்கந்தராஜாவும் தெரிவு செய்யப்பட்டுள்ளதுடன் நிர்வாக உறுப்பினர்களாக செ.சபாநாதன், கோ.வசந்தரூபன், எம்.எஸ்.எம்;.கலீல், ரி.ஞானசீலன், வை.கருணாநிதி, இ.சஜீந்திரா, ஜே.பி.கிறிஸ்தோபர், மாணிக்கம் ஜெகன், தி.கோபிநாத், எஸ்.பொன்னம்பலம் கணக்காய்வாளராக ல.சதீஸ், போசகராக றோய் ஜெயக்குமார் மற்றும் நா. சேனாதிராஜா ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .