2025 ஜூலை 09, புதன்கிழமை

சிறுதொழில் முயற்சியாளர்களின் கண்காட்சி

George   / 2015 ஏப்ரல் 30 , மு.ப. 09:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

மன்னார் நகர விதாதா வள நிலையத்தின் ஏற்பாட்டில் சிறு தொழில் முயற்சியாளர்களை ஊக்குவிக்கும் பொருட்டு பிரதேச 'விதாதா' கண்காட்சி மன்னார் பிரதேச செயலகத்தில் புதன்கிழமை (29) நடைபெற்றது.

மன்னார் பிரதேச செயலாளர் கே.எஸ்.வசந்தகுமார் தலைமையில் நடைபெற்ற இந்தக் கண்காட்சியில் உள்ளூர் சிறுதொழில் முயற்சியாளர்களின் உற்பத்தியில் உருவாக்கப்பட்ட உற்பத்திப் பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டன.

சிறுதொழில் முயற்சியாளர்களை ஊக்குவிக்கும் முகமாகவும், அவர்களின் உற்பத்திகளை சந்தையில் அறிமுகப்படுத்துவதையும் நோக்காகக்கொண்டு இந்தக் கண்காட்;சி நடைபெற்றது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .