2025 ஜூலை 09, புதன்கிழமை

வவுனியா விளக்கமறியல் சிறையில் இருந்து 21 பேர் விடுதலை

Thipaan   / 2015 மே 03 , மு.ப. 11:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நவரத்தினம் கபில்நாத்

வெசாக் பண்டிக்கையை முன்னிட்டு வவுனியா விளக்கமறியல் சிறைச்சாலையில் இருந்து இன்று (03), 21 கைதிகள் விடுதலை செய்யப்பட்டனர்.

சிறு குற்றங்களுக்காக தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதிகளே இவ்வாறு விடுதலை செய்யப்பட்டதுடன் இவர்களுள் 3 பெண்களும் 18 ஆண்களும் உள்ளடங்குகின்றனர்.

வவுனியா சிறைச்சாலை உதவி அத்தியட்சகர் எச். அக்பர் தலைமையில் கைதிகள் விடுவிப்பு நிகழ்வு இடம்பெற்றிருந்தது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .