2025 ஜூலை 09, புதன்கிழமை

அருவியாற்றில் குளிக்கச்சென்ற இருவரை காணவில்லை

Kanagaraj   / 2015 மே 04 , பி.ப. 01:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரஸீன் ரஸ்மின்

மன்னார், நானாட்டான் அருவியாற்றில் குளிக்கச்சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சகோதரர்கள் இருவர் காணாமல் போயுள்ளனர் என அவர்களது உறவினர்கள், நானாட்டான் பொலிஸில் முறையிட்டுள்ளனர்

மன்னார் தாராபுரத்தைச் சேர்ந்த முஹம்மது சிபான் (வயது 32), முஹம்மது முபாஸ் (வயது 18) ஆகிய ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரு சகோதரர்களே இவ்வாறு காணாமல் போயுள்ளனர்.

இவ்வாறு காணாமல் போனவர்களை தேடும் பணியில் பொதுமக்களும், கடற்படையினரும், தேடுதல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .