2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

32 கர்ப்பிணிகளுக்கு போஷாக்கு உலருணவுப் பொதிகள் கையளிப்பு

Editorial   / 2019 செப்டெம்பர் 16 , பி.ப. 01:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

-க. அகரன்

 

வவுனியா வடக்கு - நெடுங்கேணி பிரதேசத்தில் உள்ள 32 கர்ப்பிணிப் பெண்களுக்கு, இராணுவத்தினரால் போஷாக்கு உலருணவுப் பொதிகள், இன்று வழங்கப்பட்டன.

இந்நிகழ்வு, நெடுங்கேணி 17ஆவது படைப்பிரிவின் தளபதி மேஜர் சில்வாவின் ஏற்பாட்டில், நெடுங்கேணி கலாசார மண்டபத்தில் நடைபெற்றது.

இதன்போது, 561வது படைப்பிரிவின் தளபதி கேணல் ரத்நாயக்கா, பயனாளிகளிடம் பொதிகளை கையளித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .