சண்முகம் தவசீலன் / 2018 மே 22 , பி.ப. 01:08 - 0 - {{hitsCtrl.values.hits}}
முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட அம்பலவன்பொக்கணை பகுதியில் தற்போது அகழ்வு பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
விடுதலைப்புலிகளால் ஆயுதம் புதைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்ட இடத்திலேயே குறித்த அகழ்வு பணி முன்னெடுக்கப்பட்டுள்ளது.
புதுக்குடியிருப்பு பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில், முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றின் அனுமதியுடன் பொலிஸார், அதிரடிப்படையினர் இணைந்து அகழ்வு பணியை மேற்கொண்டுள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .