Niroshini / 2021 நவம்பர் 11 , மு.ப. 11:29 - 0 - {{hitsCtrl.values.hits}}

-க. அகரன்
வவுனியாவின் பல்வேறு இடங்களில், இன்று (11), அரசாங்கத்தின் செயற்பாட்டுக்கு எதிராக, தமிழ், சிங்கள மொழிகளில் சுவரொட்டிகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
இந்தச் சுவரொட்டிகளில், 'மின்சாரம் எண்ணெய் சுயாதிபத்தியத்தை காட்டிக்கொடுக்கும் திருட்டு ஒப்பந்தத்தை இரத்து செய்', 'அமெரிக்க - சீன - இந்திய மரணப்பொறியில் மக்களை சிக்க வைக்கும் ஏகாதிபத்திய சார்பு ஆட்சிக்கு எதிராவோம்' போன்ற வாசகங்கள் எழுதப்பட்டுள்ளன.
இந்தச் சுவரொட்டிகளுக்கு தொழிலாளர் போராட்ட மத்திய நிலையம் மற்றும் முன்னிலை சோஷலிசக் கட்சி என்பன உரிமை கோரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
4 hours ago
4 hours ago
6 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago
6 hours ago
6 hours ago