Freelancer / 2022 மார்ச் 31 , மு.ப. 09:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
செ.கீதாஞ்சன்
முல்லைத்தீவு - இரட்டைவாய்க்கால் பகுதியில் இருந்து போரின் போது கைவிடப்பட்ட வெடிபொருட்கள் சில மீட்கப்பட்டுள்ளன.
நேற்று குறித்த பகுதியில் சில வெடிபொருட்கள் கிடப்பதாக சிறப்பு அதிரடிப்படையினருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய சிறப்பு அதிரடிப்படையினரால் இவை மீட்கப்பட்டுள்ளன.
கைக்குண்டு,சிறியரக எறிகணைகள்,ஆர்.பி.ஜி குண்டுகள் என்பன மீட்கப்பட்டுள்ளன.
நீதிமன்ற உத்தரவிற்கு அமைய அவற்கை அழிக்கும் நடவடிக்கையில் சிறப்பு அதிரடிப்படையினர் ஈடுபட்டுள்ளார்கள். (R)
12 minute ago
42 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
42 minute ago