Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Yuganthini / 2017 ஜூலை 30 , பி.ப. 03:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
- நடராசா கிருஸ்ணகுமார்
கிளிநொச்சி – அக்கராயனில், சட்டவிரோதமான முறையில், ஒருபக்க வெளிச்சத்துடன் இரவு நேரத்தில் பயணித்த உழவு இயந்திரத்துடன் மோதுண்டு, ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
இவ்விபத்து, அக்கராயன் மகா வித்தியாலயத்துக்கு அருகில் நேற்று (29) இடம்பெற்றுள்ளது.
அக்கராயனைச் சேர்ந்த தவராசா ஸ்ரீதரன் (வயது 31) என்பவரே இவ்வாறு படுகாயமடைந்து, கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .